10 நாட்களில் விக்ரம் திரைப்படம் செய்த பிரம்மாண்ட வசூல் ! UAE-ல் மட்டும் இத்தனை கோடியா?
விக்ரம் பட வசூல்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு கமலின் திரைப்படம் வெளியானாலும் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்கள் வசூல் சாதனைகளை விக்ரம் திரைப்படம் முறியடித்து வருகிறது.
அதன்படி இப்படம் இதுவரை உலகளவில் ரூ.320 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.130 கோடிகளை கடந்து பாகுபலி சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் 10 நாட்களில் UAE-ல் மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் படத்தை பார்க்க வந்தவர்கள் மட்டும் 248,981 மொத்தமாக அப்படம் $2.70M வசூல் செய்திருக்கிறது.
இந்திய மதிப்பின் படி விக்ரம் திரைப்படம் அங்கு ரூ.21 கோடி வசூல் செய்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் திரைபயணத்தில் இதுவே முதல்முறை ! டான் படத்தை பிரம்மாண்ட வசூல் சாதனை..

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
