இயக்குனர் மற்றும் நடிகர் சித்தார்த் காலில் விழுந்த வில்லன்.. கண்கலங்க வைத்த வீடியோ

By Kathick Dec 10, 2023 03:45 AM GMT
Report

சித்தா

சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சித்தா. பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக இப்படம் பேசியிருந்தது.

இயக்குனர் மற்றும் நடிகர் சித்தார்த் காலில் விழுந்த வில்லன்.. கண்கலங்க வைத்த வீடியோ | Villan Actor Cries On Stage

மக்கள் மனதை தொட்ட இப்படம் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் ரமேஷ் தர்ஷன்.

அழகான காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்- இறுதி காட்சிகள்

அழகான காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்- இறுதி காட்சிகள்

கண்கலங்க வைத்த வீடியோ

இவர் சமீபத்தில் நடந்த சித்தா படத்தின் வெற்றி விழாவில் மிகவும் உருக்கமாக கண்கலங்கி பேசினார். அது மட்டுமின்றி தனக்கு இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் அருண் குமாருக்கும், நடிகர் சிதாரத்திற்கும் நன்றி என கூறி அவர்கள் காலிலும் விழுந்தார்.

இயக்குனர் மற்றும் நடிகர் சித்தார்த் காலில் விழுந்த வில்லன்.. கண்கலங்க வைத்த வீடியோ | Villan Actor Cries On Stage

அதன்பின் பேசிய ரமேஷ் தர்ஷன் 20 ஆண்டுகளாக நான் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறேன். எனக்கு இப்படம் அடையாளத்தை கொடுத்துள்ளது என மிகவும் உருக்கமாக பேசினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US