மிகவும் பிட்டான உடையில் தொகுப்பாளினி ரம்யா வெளியிட்ட புகைப்படம்! குவியும் லைக்ஸ்
ரம்யா
சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஒருவர் ரம்யா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இதைத்தாண்டி ரம்யா மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமாவை தாண்டி பலூ தூக்கும் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார், உடற் பயிற்சி குறித்து நிறைய விஷயங்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிட்டான உடற்பயிற்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வரும் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் இணைந்த முக்கிய நடிகர்
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri