சூர்யாவை வைத்து மோசமாக படம் இயக்கிய வெங்கட் பிரபு ! அவரே வெளியிட்ட பதிவு..
வெங்கட் பிரபுவின் பதில்
சூர்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்சு என்கிற மாசிலாமணி.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கடும் விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்து, இதனால் சூர்யாவின் ரசிகர்கள் கடும் வருத்தத்திற்கு உண்டாகினர்.
இந்நிலையில் நேற்று வெங்கட் பிரபு சென்னை 200028 திரைப்படம் குறித்து தனது பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில் சூர்யாவின் ரசிகர் ஒருவர் "நீங்கள் பண்ணத்திலே மோசமான திரைப்படம் மாஸ் தான், சூர்யா ரசிகரான எனக்கே அது பிடிக்கல" என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள வெங்கட் பிரபு "அடுத்த முறை சூர்யா அண்ணாவின் படத்தை இயக்கினால் உங்கள் எதிர்பார்ப்பை மொத்தமாக பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன். ஆனால் மாஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்" என பதிவிட்டுள்ளார்.
Neega panadhulaye mosamana movie #Mass as a @Suriya_offl anna fan a kooda adhu enaku pudikala ???
— ❤ PRANEE #ET?? (@praneedhan) April 27, 2022
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல்கள்- என்னென்ன தெரியுமா?