வெந்து தணிந்தது காடு திரைப்படம் இந்த விஜய் படத்தின் காப்பியா! ஒரே மாதிரியான கதை

By Jeeva Sep 16, 2022 07:50 AM GMT
Report

வெந்து தணிந்தது காடு

சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் நேற்று பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் தமிழகம் முழுவதும் ரூ. 15 கோடி அளவில் வசூலை குவித்து சாதனை படைத்தது. இதற்கு முன் வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படத்தை விட இப்படம் அதிக வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெந்து தணிந்தது காடு திரைப்படம் இந்த விஜய் படத்தின் காப்பியா! ஒரே மாதிரியான கதை | Vtk And Vijay Movie Got Familiarity

விஜய் படம் 

இந்நிலையில் தற்போது திடீரென ரசிகர்கள் வெந்து தணிந்தது காடு திரைப்படம் விஜய்யின் நெஞ்சினிலே படத்தையும் ஒப்பிட்டு பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அதன்படி இரண்டிலும் ஒரே மாதிரியான கதைகளம் என்பதால் இப்படியான பேச்சு ரசிகர்கள் மத்தியில் வந்திருக்கலாம். 

வெந்து தணிந்தது காடு திரைப்படம் இந்த விஜய் படத்தின் காப்பியா! ஒரே மாதிரியான கதை | Vtk And Vijay Movie Got Familiarity

சன் மியூசிக் தொகுப்பாளராக இருந்த போது மகாலட்சுமி ரவீந்தர்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US