ஆபத்தான முறையில் வெந்து தணிந்தது காடு போட்டோ ஷூட், முத்துவாக சிம்பு மாறியது இப்படி தான் !

By Jeeva Sep 18, 2022 11:00 AM GMT
Report

வெந்து தணிந்தது காடு

சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

மேலும் சிம்பு திரைப்பயணத்தில் இப்படம் தான் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது. அந்தளவிற்கு இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆபத்தான முறையில் வெந்து தணிந்தது காடு  போட்டோ ஷூட், முத்துவாக சிம்பு மாறியது இப்படி தான் ! | Vtk Movie Unseen Photo Shoot

இந்நிலையில் சிம்பு இப்படத்தில் முத்து கதாபாத்திரத்திலே வாழ்ந்திருப்பார் என கூறலாம், இப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

இதற்கிடையே வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்பு முதன்முதலில் முத்துவாக எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மிகவும் ஆபத்தான முறையில் நெருப்புகளிடையே தான் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ

கவுண்டமணியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ குடும்ப புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US