தமிழில் இருந்து ரூ. 1000 கோடி வசூல் செய்யப்போகும் படம் எது! எதிர்பார்ப்பில் கோலிவுட்
ரூ. 1000 வசூல்
இந்திய சினிமாவில் இருந்து முதன் முதலில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் அமீர் கான் நடித்து வெளிவந்த தங்கல்.
இப்படத்தை தொடர்ந்து ராஜமௌலியின் பாகுபலி 2 இந்த வசூல் சாதனையை படைத்தது. இதன்பின், கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் படங்கள் இந்த வரிசையில் இருந்தது.
மேலும் சமீபத்தில் வெளிவந்து ரூ. 1000 கோடி வசூல் செய்து பாலிவுட் திரையுலகை மீட்டெடுத்த திரைப்படம் பதான்.
இடம்பெறுமா தமிழ் படம்
இந்நிலையில், இந்த ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் தமிழ் திரையுலகில் இருந்து எந்த படம் முதலாக என்ட்ரி கொடுக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இதில் அடுத்து தமிழில் வெளிவரவிருக்கும் விஜய்யின் லியோ அல்லது சூர்யாவின் Suriya42, ரஜினியின் ஜெயிலர், பொன்னியின் செல்வன் மற்றும் கமலின் இந்தியன் 2 ஆகிய படங்கள் கண்டிப்பாக இந்த வரிசையில் இணையும் என்று கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.
சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா.. காரணம் என்ன

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
