உலகளவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Karthick Raja Jul 20, 2026 08:30 AM GMT
Report

100 நாட்கள், 200 நாட்கள் என பல திரைப்படங்களுக்கு தமிழ் திரையுலகத்தில் விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தற்போது வெளியாகும் திரைப்படங்களுக்கெல்லாம் ஆயுட்காலம் என்பது 25 நாட்களே பெரிதாகிவிட்டது.

உலகளவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Worldwide Box Office Collection Of Gatta Kusthi 2

தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடந்துள்ள ஸ்பெஷல் விஷயம்... கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடந்துள்ள ஸ்பெஷல் விஷயம்... கொண்டாடும் ரசிகர்கள்

ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே 50 நாட்களையும், 100 நாட்களையும் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தாய் கிழவி திரைப்படத்தின் 100 நாட்கள் கொண்டாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி மக்களால் பேராதரவு கிடைத்தால் மட்டுமே இவ்வளவு பெரிய சாதனைகளை திரைப்படங்களால் படைக்க முடிகிறது.

கட்டா குஸ்தி 2

அப்படி ஒரு வரவேற்பை பெற்றுள்ளது, சமீபத்தில் வெளிவந்த கட்டா குஸ்தி 2 திரைப்படம். இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவான இப்படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை இப்படம் 17 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உலகளவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Worldwide Box Office Collection Of Gatta Kusthi 2

வசூல் 

இந்த நிலையில், 17 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 52.5 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளருக்கு மாபெரும் லாபம் கிடைத்துள்ளது என திரை வட்டாரங்கள் கூறுகின்றன. 

உலகளவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Worldwide Box Office Collection Of Gatta Kusthi 2

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US