ஹாலிவுட் இயக்குனருடன் இணைகிறாரா நடிகர் யாஷ்?.எகிறும் எதிர்பார்ப்பு
யாஷ்
கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக உயர்ந்தவர் தான் நடிகர் யாஷ்.
இப்படத்தின் இரண்டாம் பாகமும் கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இப்படத்தை அடுத்து யாஷ் எந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
எகிறும் எதிர்பார்ப்பு
இந்நிலையில் டே ஷிப்ட், தி கில்லர்ஸ் கேம் போன்ற படங்களை இயக்கிய ஜே.ஜே.பெர்ரியை யாஷ் லண்டனில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஏற்கனவே கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தை அடுத்து ஜே.ஜே.பெர்ரி இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம்

சிறுமியின் கனவில் வந்த சிவன்.. கனவை நனவாக்க குடும்பத்தினர் செய்த செயல் - அதிர்ச்சி சம்பவம்! IBC Tamilnadu

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
