உலகநாயகன் கமல் ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்

By Kathick Nov 20, 2022 08:30 AM GMT
Report

கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் உலகநாயகன் என்று கொண்டாடப்பட்டு வருபவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்கவுள்ளார். இதன்பின் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் KH 234வது படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இப்படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இந்நிலையில், நடிகர் கமல் ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட்களின் தொகுப்பு இது.. 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US