பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் தேதியுடன் வெளியான அதிரடி ப்ரோமோ! எப்போது தெரியுமா?
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.
கடந்த ஐந்து சீசன்களில் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க இருக்கிறது.
ஏற்கனவே கமலுடன் இந்நிகழ்ச்சியின் அதிரடி ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்ளவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தகவல்கள் பரவருவதை பார்த்து வந்தோம்.
மேலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அதிரடியான புதிய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதன்படி பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 9 ஆம் தேதி ஞாயிறு 6 மணியுடன் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்! ? #BiggBossTamil6 - அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia pic.twitter.com/ULgfT5J0XW
— Vijay Television (@vijaytelevision) September 27, 2022
எம்.ஜி.ஆர் எடுக்க நினைத்த பொன்னியின் செல்வனில் இரட்டை கதாபாத்திரங்களா