இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Jun 29, 2023 11:00 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலகில் உள்ள நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Childhood Photo Of Popular Actor

அந்த வகையில் பிரபல நடிகரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அட இவரா

இந்நிலையில், அவர் வேறு யாருமில்லை நடிகர் சித்தார்த் தான். ஆம், இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சித்தார்த்தின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Childhood Photo Of Popular Actor

சித்தார்த் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த டக்கர் திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாமன்னன் திரைவிமர்சனம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US