மாபெரும் வரவேற்பு கொடுக்கும் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம்!.. முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

By Dhiviyarajan Sep 29, 2023 02:30 PM GMT
Report

சித்தா

நடிகர் சித்தார்த் நடிப்பில் பிரபல இயக்குநர் SU.அருண் குமார் இயக்கத்தில் சித்தா திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.

இப்படத்தை சித்தார்த்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ETAKI எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

மாபெரும் வரவேற்பு கொடுக்கும் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம்!.. முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா? | Chithha Movie First Day Collection

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் School Fees இத்தனை லட்சமா?- தலை சுற்றுதே

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் School Fees இத்தனை லட்சமா?- தலை சுற்றுதே

வசூல்

எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்தா திரைப்படம் முதல் நாளே ரூபாய் 1.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.        

மாபெரும் வரவேற்பு கொடுக்கும் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம்!.. முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா? | Chithha Movie First Day Collection

சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் நாயகிகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US