பாபநாசம் பட கமலின் ரீல் மகளா இது! போட்டோ ஷூட்டில் கிளாமர் காட்டிய 20 வயது நடிகை

By Jeeva Aug 14, 2022 01:00 PM GMT
Report

பாபநாசம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் பாபநாசம்.

இப்படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

உலகநாயகன் கமல் நடித்த இப்படத்தில் அவரின் இளைய மகளாக நடித்து பிரபலமானவர் எஸ்தர் அனில்.

மலையாளத்தில் வெளியான வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் இவர் தான் மகளாக நடித்திருந்தார்.

பாபநாசம் பட கமலின் ரீல் மகளா இது! போட்டோ ஷூட்டில் கிளாமர் காட்டிய 20 வயது நடிகை | Esthar Anil Recent Photo Shoot

எஸ்தர் அனில்

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் எஸ்தர் அனில் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி அவர் பதிவிட்டுள்ள சமீபத்திய போட்டோவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்கள்  

பாபநாசம் பட கமலின் ரீல் மகளா இது! போட்டோ ஷூட்டில் கிளாமர் காட்டிய 20 வயது நடிகை | Esthar Anil Recent Photo Shoot

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் முன்னாள் மனைவிகளை பார்த்துள்ளீர்களா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US