அந்த நடிகர்தான் என் மகளின் நடனத்திற்கு காரணம்.. ஸ்ரீலீலாவின் தாய் ஓபன் டாக்

By Kathick Aug 25, 2025 11:00 AM GMT
Report

ஸ்ரீலீலா

தெலுங்கு திரையுலகில் சென்சேஷனல் கதாநாயகியாக வலம் வருகிறார் ஸ்ரீலீலா. குறிப்பாக நடனத்தில் இவரை அடிக்கொள்ள இளம் நட்சத்திரங்களில் ஆளே இல்லை என்பது போல் நடனமாடி ரசிகர்களை கவர்ந்த வருகிறார்.

அந்த நடிகர்தான் என் மகளின் நடனத்திற்கு காரணம்.. ஸ்ரீலீலாவின் தாய் ஓபன் டாக் | Junior Ntr Is Reason For Sreeleela Dancing

நடிகையாகவும் நடன கலைஞராகவும் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீலீலா, தனது சிறு வயதிலலேயே நடனத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.

அவன் என் கணவர் இல்லை, fraud.. சீரியல் நடிகை ஸ்வேதா காட்டமான புகார்

அவன் என் கணவர் இல்லை, fraud.. சீரியல் நடிகை ஸ்வேதா காட்டமான புகார்

ஜூனியர் என்.டி.ஆர்

இந்த நிலையில், நடிகை ஸ்ரீலீலா ஒரு நடன கலைஞராக மாறியதற்கு பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தான் காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து ஸ்ரீலீலாவின் தாய் ஸ்வர்ணலதா பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவலைகள் பகிர்ந்துகொண்டார்.

அந்த நடிகர்தான் என் மகளின் நடனத்திற்கு காரணம்.. ஸ்ரீலீலாவின் தாய் ஓபன் டாக் | Junior Ntr Is Reason For Sreeleela Dancing

அவர் கூறியதாவது: 1997ல் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற ஒரு விழாவில் ஜூனியர் என்.டி.ஆர் நடனமாடினார். நான் அங்கு சென்று இருந்தேன். பின், அவரிடம் பேசினேன். எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால், அவளை உன்னை போலவே நிச்சயமாக நடனமாட வைப்பேன் என சொன்னேன். திட்டமிட்டபடி என் மகளை நடன கலைஞராக்கினேன்" என்றார்.

அந்த நடிகர்தான் என் மகளின் நடனத்திற்கு காரணம்.. ஸ்ரீலீலாவின் தாய் ஓபன் டாக் | Junior Ntr Is Reason For Sreeleela Dancing

ஸ்ரீலீலா நடிப்பில் சமீபத்தில் ஜூனியர் எனும் படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து பராசக்தி, மாஸ் ஜாத்ரா, உஸ்தாத் பகத் சிங், கார்த்திக் ஆர்யனுடன் முதல் பாலிவுட் படம் என நான்கு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US