ஏகப்பட்ட பிரச்சனைக்கு பின் ஒருவழியாக முடிந்தது இந்தியன் 2 படப்பிடிப்பு.. ரிலீஸ் எப்போ தெரியுமா

Report

இந்தியன் 2 

ஷங்கர் - கமல் ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

ஏகப்பட்ட பிரச்சனைக்கு பின் ஒருவழியாக முடிந்தது இந்தியன் 2 படப்பிடிப்பு.. ரிலீஸ் எப்போ தெரியுமா | Kamal Haasan Indian 2 Release Date

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கியது. ஆனால், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக மூவர் இறந்தனர். கமல் ஹாசன் நூலிழையில் உயிர் தப்பினார். இதனால் படப்பிடிப்பு நின்றது.

ஏகப்பட்ட பிரச்சனைக்கு பின் ஒருவழியாக முடிந்தது இந்தியன் 2 படப்பிடிப்பு.. ரிலீஸ் எப்போ தெரியுமா | Kamal Haasan Indian 2 Release Date

இதன்பின் சில பண பிரச்சனை காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்காமல் இருந்து வந்தது. இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் இந்தியன் 2 படத்தை சுற்றி இருந்தது. ஆனால், ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இந்தியன் 2 படத்தை கைப்பற்றிய பின், ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

ஏகப்பட்ட பிரச்சனைக்கு பின் ஒருவழியாக முடிந்தது இந்தியன் 2 படப்பிடிப்பு.. ரிலீஸ் எப்போ தெரியுமா | Kamal Haasan Indian 2 Release Date

படப்பிடிப்பு நிறைவு

இந்நிலையில், தற்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு திரைப்படங்களின் படப்பிடிப்பும் ஒரு வழியாக முடிந்துவிட்டது. ஆம், கடந்த சில நாட்களுக்கு முன் தான் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளனர். 

ஏகப்பட்ட பிரச்சனைக்கு பின் ஒருவழியாக முடிந்தது இந்தியன் 2 படப்பிடிப்பு.. ரிலீஸ் எப்போ தெரியுமா | Kamal Haasan Indian 2 Release Date

கமல் ஹாசன் பிறந்தநாள் அன்று எப்படி இந்தியன் 2 படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்ததோ அதே போல் வருகிற நாட்களில் இந்தியன் 2 படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என கூறப்படுகிறது.

ஒன்னோட காசு எனக்கு வேண்டாம்.. அஜித்தால் கண்கலங்கி கதறி அழுத விஜயகாந்த்..

ஒன்னோட காசு எனக்கு வேண்டாம்.. அஜித்தால் கண்கலங்கி கதறி அழுத விஜயகாந்த்..

ரிலீஸ்

இந்நிலையில், இந்தியன் 2 படத்தை வருகிற ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறார்களாம். அதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து எப்போது வெளியாகிறது என்று.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US