இந்தியன் 2 படம் தொடக்கத்தில் இருந்த சம்பளத்தை விட தற்போது பல மடங்காக உயர்த்தியுள்ள கமல் !
இந்தியன் 2
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் இந்தியன் 2.
பல சிக்கல்களை சந்தித்த பின் இப்படம் ஒருவழியாக மீண்டும் தொடங்கபட்டு தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கூட நடிகர் கமல் இந்தியன் 2 ஷூட்டிங்கில் இணைந்துள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

சம்பளத்தை உயர்த்தியுள்ள கமல்
இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்திற்காக கமல் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம் இப்படத்திற்காக ரூ. 150 கோடி வரை கமல் சம்பளம் வாங்கியுள்ளாராம்.
இந்தியன் 2 படம் தொடங்கிய போது ரூ. 35 கோடியில் இருந்த சம்பளம், தற்போது விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் பல மடங்கு உயர்த்திவிட்டாராம் கமல்.

விஜய் சேதுபதி தொடர்ந்து போண்டா மணிக்கு பண உதவி செய்த நடிகர் தனுஷ்