கடும் கோபத்தில் கமல் சொன்ன வார்த்தை.. அதிர்ந்து போன அஸீம்! லேட்டஸ்ட் வீடியோ
அஸீம்
சீரியல் நடிகர் அஸீம் பிக் பாஸ் 6 தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல பிரச்சனைகளில் உருவாக்கி வருகிறார். கடந்த வாரம் அவர் ஆயிஷாவை வாடி போடி என பேசியது பிரச்சனை ஆனது.
அதனை தொடர்ந்து இந்த வாரமும் அஸீம் தனலக்ஷ்மியிடம் சண்டை போட்டது, ஷிவின் உள்ளிட்ட பலரது பாடி லாங்குவேஜை செய்து காட்டி கலாய்த்து என எல்லைமீறி பல விஷயங்கள் செய்தார்.
எச்சரித்த கமல்
இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கும் கமல் அஸீமை கடுமையாக எச்சரித்து இருக்கிறார். "நான் உங்களிடம் எதையும் கேட்க விரும்பவில்லை, நீங்க என்ன சொல்ல போறீங்கனு எனக்கு தெரியும். நான் விமர்சிக்கல.. கண்டிக்கிறேன்" என விளாசி இருக்கிறார்.
கமல் அஸீமை வறுத்தெடுத்த வீடியோ ப்ரோமோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
#Day20 #Promo03 #NowStreaming on #disneyplushotstar #BiggBossTamil #KamalHassan pic.twitter.com/9gpaoYwcf5
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 29, 2022
பிரபல நடிகையுடன் காதலை உறுதி செய்த சித்தார்த்? கிசுகிசு உண்மை தானா!