லியோ படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா?. இது தான் தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை

Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வருகிறது.

இப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் பிசினஸ் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

லியோ படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா?. இது தான் தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை | Leo Movie Bussiness Details

லியோ படத்தின் பிசினஸ்

அதாவது தமிழ் சினிமா வரலாற்றில் ரூ.500 கோடி பிசினஸ் செய்த முதல் படம் லியோ தான் என்ற ஒரு சாதனையை படைத்துள்ளதாம்.

Digital rights - 140 cr

satellite rights - 90 cr

audio rights - 16 cr

ap /telangana- 21 cr

kerala rights - 16 cr

karnataka - 15 cr

total - 350 cr 

மேலும் லியோ படத்தின் ரிலீஸ் உரிமை தொகையையும் சேர்த்தால் ரூபாய் 500 கோடியை நெருங்கி விடும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

லியோ படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா?. இது தான் தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை | Leo Movie Bussiness Details

வாரிசு நடிகருடன் ஜோடியாக அதிதி ஷங்கர்.. இயக்குனர் யார் தெரியுமா

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US