சிவகார்த்திகேயன் என்றால் யாருனே தெரியாதுனு சொன்ன இயக்குநர் மிஷ்கின்! ஆனால் இன்று..

By Jeeva Aug 04, 2022 04:15 PM GMT
Report

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் அடுத்து பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

அதன்படி சமீபத்தில் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படமான மாவீரன் படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியிருந்தது.

மேலும் இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதையும் அறிவித்து இருந்தனர். அவர் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் பரவின. 

இதற்கிடையே இது குறித்த விஷயம் இணையத்தில் பரவி வருகிறது. விஜய் டிவி-ன் பிரபல நிகழ்ச்சியான காபி வித் DD-ல் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டுள்ளார். அந்த எபிசோட் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் என்றால் யாருனே தெரியாதுனு சொன்ன இயக்குநர் மிஷ்கின்! ஆனால் இன்று.. | Mysskin About Sivakarthikeyan In Famous Show

 காபி வித் டிடி-ல் மிஷ்கின்

அதில் நட்சத்திரங்கள் குறித்து ஒரே வார்த்தையில் பதிலளிக்கும் படி கூறியுள்ளார் DD,அதற்கு பதிலளித்த மிஷ்கின்

ரஜினிகாந்த் - முள்ளும் மலரும்

அஜித் குமார் - பெரிய மனதுகாரர்

சிவகார்த்திகேயன் - தெரியாது

ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மிஷ்கின்.   

சிவகார்த்திகேயன் என்றால் யாருனே தெரியாதுனு சொன்ன இயக்குநர் மிஷ்கின்! ஆனால் இன்று.. | Mysskin About Sivakarthikeyan In Famous Show

பிரபல நடிகையை காதலிக்கிறாரா சமந்தாவின் முன்னாள் கணவர்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US