இந்த புகைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் யார் தெரியுமா, தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகர் கதிர் தான். ஆம், நடிகர் கதிரின் சிறு வயது புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
கதிர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக காரணங்களில் ஒன்று பரியேறும் பெருமாள் திரைப்படம். இப்படத்தின் வெற்றிக்கு கதிரின் நடிப்பும் மிகமுக்கிய காரணம்.
அதே போல் பிகில், மதயானை கூட்டம், விக்ரம் வேதா, கிருமி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்திலும் முக்கிய ரோலில் கதிர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு, துணிவு வசூலை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. முதல் நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
