டெண்டுல்கர் உடன் சீரியலில் நடித்த ஷாருக்கான்!..இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்
ஷாருக்கான்
சினிமா பின்புலம் இல்லாமல் விடாமுயற்சி, கடின உழைப்பால் உயர்ந்தவர் தான் நடிகர் ஷாருக்கான். இவர் சினிமாவிற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இப்படம் முதல் நாளே ரூபாய் 130 கோடி வசூல் செய்துள்ளது.

புகைப்படம்
இந்நிலையில் ஷாருக்கான் இளம் வயதில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜனி என்ற சீரியலில் நடிகை பிரியா டெண்டுல்கர் நடித்துள்ளார்.
தற்போது அந்த சீரியலின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.

புதிய கார் ஒன்றை வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் நடிகர் ஜி.பி.முத்து- காரின் விலை எவ்வளவு தெரியுமா?
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri