கமலுடன் சிறுவயதில் புகைப்படம் எடுத்து கொண்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம்! அவர் யாரென்று தெரிகிறதா?

By Jeeva Nov 08, 2022 11:00 AM GMT
Report

கமல்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் உலக நாயகன் என்றும் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது. அப்படத்தை தொடர்ந்து கமல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கமலுடன் சிறுவயதில் புகைப்படம் எடுத்து கொண்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம்! அவர் யாரென்று தெரிகிறதா? | Tamil Cinema Director With Kamal

மேலும் நேற்று அவரின் பிறந்தநாள் என்பதால் அவரின் திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதன்படி மீண்டும் மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் குறித்தும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

அப்படி இயக்குநர் மோகன் ராஜாவும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடன் சிறுவயதில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை மாற்றிவிட்டார்களா?- இனி இவர் தான் நடிக்கப்போகிறாரா

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US