ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவரும் கலந்து கொண்ட திரைப்பட நிகழ்ச்சி! அரிதான வீடியோ
பிரம்மாண்டமாக நடந்த பூஜை
தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவரும் ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் அரிதான விஷயம்.
ஆனால் இவர்கள் அனைவரும் திரைப்பட பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். ஆம், கமல் நடிப்பில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தெனாலி.
இப்படத்தின் தொடக்க பூஜையில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ரஜினி, விஜய், அஜித், மணிரத்னம், ஷங்கர், அருண் விஜய், சரத்குமார், பாக்யராஜ், பாரதிராஜா, பாலசந்தர் என பலரும் வந்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட அரிதான வீடியோவை நீங்களே பாருங்கள்
பிரம்மாண்டமாக நடக்கவுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா