KGF 2 படத்தை திரையரங்கில் பார்த்த தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ! அதுவும் யாருடன் தெரியுமா?
KGF படத்தை ரசித்த உச்ச நட்சத்திரம்
சமீபத்தில் வெளியாகி இந்திய சினிமாவை அதிர வைத்த திரைப்படம் KGF 2, பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் இந்தியளவில் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
அதன்படி வசூல் வேட்டை நடத்தி வரும் இப்படம் விரைவில் உலகளவில் ரூ.1000 கோடி வசூலை தாண்டிவிடும் என தகவல் பரவி வருகிறது.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் இப்படம் எந்தளவிற்கு வசூல் சாதனை படைக்கும் என சந்தேகம் எழுந்த விஜயின் பீஸ்ட் படத்தை விட அதிக திரையரங்கில் தற்போது இப்படம் ஓடி வருகிறது.
இந்நிலையில் தற்போது KGF 2 திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இளையராஜா இருவரும் திரையரங்கில் கண்டு ரசித்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் டி.இமானா இது?- பள்ளி பருவத்தில் எப்படி என்ன வேலை செய்துள்ளார் பாருங்க