கௌதம் மேனன் எழுதி வைத்திருக்கும் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் கதை ! அவரே சொன்ன தகவல்
வேட்டையாடு விளையாடு
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
அப்போது இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படம் இன்றும் கமலின் ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமாக இருக்கிறது.
இந்நிலையில் சில தினங்களாக இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தகவல் பரவின. மேலும் அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் எனவும் ட்சொல்லப்படுகிறது.

எழுதப்பட்ட கதை
இதற்கிடையே இயக்குநர் கௌதம் மேனன் சில தினங்களுக்கு முன்பே இப்படம் குறித்து பேசியிருக்கிறார். அதன்படி 120 பக்கத்திற்கு மேல் படத்தின் கதையை எழுதி கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.
கமல் அந்த கதை பண்ணுவாரா என்பது தெரியாது எனக்கு அதுவே அடுத்த திரைப்படமாக இருந்தால் சந்தோஷமாக இருப்பேன் என பேசியிருந்தார்.

சமந்தா - சித்தார்த் இடையேயான காதல்! திருமண பூஜை வரை சென்றதா
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan